டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கு மதுபானங்கள் விலைப்பட்டியல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர்த்து பிற நேரங்கடலில் டாஸ்மாக் கடைகள் செயல்பட கூடாது என அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>