ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கஃபார்னர் பஹாக் என்ற இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பத்தில் 5 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>