×

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு

டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Tags : Arvind Kejriwal ,AAP party , Aam Aadmi Party, National Coordinator, Arvind Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...