புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 1.5 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் துணை குடியரசுத் தலைவர்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.7.67 கோடி மதிப்பிலான 1.5 மெகாவாட் சூரிய ஒளி  மின்னுற்பத்தி ஆலையை  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். புதிய சூரிய ஒளி மிசக்த்தி உற்பத்தி தொழிற்சாலையால் ரூ.1.7 கோடி மின்சார செலவு சேமிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>