இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சிம்லா: இமாச்சல பிரதேசம் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை 305 -ல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. சாலை சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

More