ஆரணியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை: 3 கடைகளுக்கு அபராதம்

ஆரணி: ஆரணியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திவந்த சோதனையில் 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3 கடைகளுக்கும் ரூ.2,000 முதல் 6,000 வரை அபராதம் விதித்து, 200 அழுகிய முட்டைகள், கெட்டுபோன இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆரணியில் அசைவு உணவகத்தில் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததை அடுத்து மேலும் 30-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Related Stories:

More