சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தற்கொலை

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த மாணவர் தனுஷ் இன்று நீட் தேர்வு எழுதவிருந்தநிலையில் இன்று காலை தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவர் தனுஷ் ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என் அகோரப்படுகிறது.

Related Stories:

>