குஜராத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

காந்திநகர்: குஜராத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது. ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>