×

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட்டு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதர மாநிலத்தவர் இலவச தரிசனத்திற்கு வர வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Tiruthi Sevenualayan Temple ,Siddour District , Tirupati, free darshan, ticket, temple
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு