அமெரிக்கா ஓபன் மகளிர் டென்னிஸ் பிரிவில் பட்டம் வென்றார் பிரிட்டனைச் சேர்ந்த வீராங்கனை எம்மா ராடுகானு

வாஷிங்டன்: அமெரிக்கா ஓபன் மகளிர் டென்னிஸ் பிரிவில் பிரிட்டனைச் சேர்ந்த வீராங்கனை எம்மா ராடுகானு சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் எம்மா ராடுகானு 6-4, 6-3 என்ற நேர் செட்டில் கனடாவின் லேலாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.   1968- ஆம் ஆண்டுக்கு பிறகு 53 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு, 44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற வரலாற்று பெருமையையும் பெற்றார்.

Related Stories: