தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என சென்னையில் 1,600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 7 மணி வரை 40,000 முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடா இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>