தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 4 நகராட்சிகளை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9.60 லட்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளும் தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக இணைக்கப்பட்டுள்ளன.

Related Stories:

More
>