நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இருந்து பேர்ஸ்டோ, பஞ்சாப் அணியில் இருந்து டேவிட் மலன் விலகல்

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இருந்து பேர்ஸ்டோ, பஞ்சாப் அணியில் இருந்து டேவிட் மலன் விலகியுள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் பேர்ஸ்டோ, டேவிட் மலன் சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளனர்.

Related Stories: