மேட்டூர் அணையில் இருந்து 12,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் நீர் திறக்கப்படுகிறது.

Related Stories:

>