கோவை மதுக்கடையில் சோதனைக்கு சென்ற அதிகாரிகளுக்கு அடி, உதை

கோவை: கோவையில் டாஸ்மாக் கடையில் சோதனைக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகளை அடித்து உதைத்துள்ளனர். பட்டனம் சாலை - நெசவாளர் காலனி மதுக்கடையில் கூட்டமாக மது அருந்துவதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரி ஜான்சன் தலைமையில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் மீது பாட்டில்கள் வீசப்பட்டுள்ளது.

Related Stories:

More
>