குஜராத் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் ரூபானி

காந்திநகர்: குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத் ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் விஜய் ரூபானி. பாஜகவை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி 2016 முதல் குஜராத் முதல்வராக இருந்து வந்தார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories:

More
>