×

மும்பையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு

மும்பை: மும்பையில் பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்யப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 9ம் தேதி நாகா என்ற இடத்தில் 30 வயதுடைய பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

Tags : Mumbai , Rape
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...