பாரதியார் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை

புதுச்சேரி: பாரதியார் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை செலுத்தினர். பாரதி பூங்கா எதிரே உள்ள சிலைக்கு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>