×

மகாகவி பாரதியார் சிலைக்கு முதல்வர் மரியாதை

சென்னை: பாரதியாரின் நினைவுநாளையொட்டி மெரினாவில் உள்ள சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பாரதியாரின் நினைவு நாளான மகாகவி நாளையொட்டி அவரது படத்துக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார்.

Tags : Mahagavi Bharadiya , Mahakavi Bharathiar
× RELATED போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி...