உத்தராகண்ட்டில் மிதமான நிலநடுக்கம்

டேராடூன்: உத்தராகண்ட் ஜோஷிமாத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது.

Related Stories:

>