தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக குழுவை அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக குழுவை அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த குழுவில் தமிழ் அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>