தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் வரம்பிற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்: வைகோ பேட்டி

சென்னை: பெரியார், அண்ணாவின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்படுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.எவரின் மனதையும் புண்படுத்தாமல் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் வரம்பிற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>