நெல்லை மாவட்டம் சித்தூர் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் சித்தூர் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தாமரைக்குளத்தை சேர்ந்த சிதம்பரத்தை (70) வெட்டி கொலை செய்த கணேசனை போலீசார் கைது செய்தனர். கணேசனுக்கு மனநிலை பாதிப்பு இருப்பது போலீசின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories:

>