பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் மம்தா பானர்ஜி..!!

கொல்கத்தா: பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார். நந்திகிராமில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா பானர்ஜி  பவானிபூரில் போட்டியிடுகிறார். பவானிபூர் இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் போட்டியிடுகிறார்.

Related Stories:

More
>