ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கையெறி குண்டு வீசி பயங்கரவாதி தாக்குதல்!: சி.ஆர்.பி.எஃப் வீரர் காயம்..!!

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சன்போரா பகுதியில் கையெறி குண்டு வீசி பயங்கரவாதி ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார்.  பயங்கரவாதி கையெறி குண்டு வீசியதில் பாதுகாப்பு பணியிலிருந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் ஜிதேந்திரகுமார் காயமடைந்தார்.

Related Stories:

>