தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி!: சுகேஷ் சந்திரசேகர் கூட்டாளிகள் 4 பேரிடம் டெல்லி போலீசார் விசாரணை..!!

சென்னை: சுகேஷ் சந்திரசேகர் கூட்டாளிகள் 4 பேரை காவலில் எடுத்து சென்னை கொண்டு வந்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருண்முத்து, கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், மோகன்ராஜிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ், அவரது கூட்டாளிகள் 4 பேர் கைதாகினர்.

Related Stories:

>