இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடங்குவதில் சிக்கல் என தகவல்..!!

டெல்லி: இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடங்குவதில் சிக்கல் என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 5வது டெஸ்ட் போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2 நாட்கள் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.

Related Stories:

>