×

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சென்னை, திருவள்ளூரில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலோர பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Chennai , Southwest Monsoon, Chennai, Rain, Weather Center
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...