காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தடகள வீரர் அப்துல் ஹமீதிடம் ரூ.23 கோடி நில மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தடகள வீரரிடம் ரூ.23 கோடி நில மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தடகள வீரர் அப்துல் ஹமீது புகாரின் பேரில் அசமத்துல்லா மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  அசமத்துல்லா மீது பள்ளிக்கரணை போலீசில் சேக் அப்துல் ஹமீது நில மோசடி புகார் அளித்திருந்தார். புகரானது சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>