ஆப்கானில் உள்ள ஐ.நா. அலுவலக ஊழியர்கள் தாலிபான்களால் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு..!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. அலுவலக ஊழியர்கள் தாலிபான்களால் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ஐ.நா. அலுவலக பணியாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் பெபோரா லயின்ஸ், தாலிபான்களின் அச்சுறுத்தல் பற்றி பாதுகாப்பு கவுன்சிலில் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>