×

அமெரிக்க ஓபன் டென்னிஸ்!: இறுதிப்போட்டியில் 2 இளம்வீராங்கனைகள் மோதல்..!!

வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 2 இளம்வீராங்கனைகள் மோதுகின்றனர். 18 வயதான எம்மா ரடுகானுவும் 19 வயதான லோ பெர்னாண்டசும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை எதிர்கொள்கின்றனர்.



Tags : US Open Tennis , American Open Tennis, Final, Junior
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன்