விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து!: 6 பேர் சிக்கியுள்ளதாக தகவல்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம். தெருவில் பட்டாசுகள் தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: