தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மர்மநபர்களால் விவசாயி வெட்டிக்கொலை..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அய்யாபுரத்தில் விவசாயி திருமலைசாமி (60) வெட்டி கொலை செய்யப்பட்டார். மர்மநபர்களால் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>