வாகனங்களில் வெளியில் தெரியும்படி ஒட்டப்பட்ட தலைவர்கள் படங்களை நீக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்கள் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அவற்றை நீக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கில் தலைவர்கள், வேறு புகைப்படங்களை 60 நாட்களில் நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள், தலைவர்கள் படங்கள் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>