விளையாட்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ்!: பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!! dotcom@dinakaran.com(Editor) | Sep 10, 2021 யுஎஸ் ஓபன் எம்மா ரடுகனு வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரை இறுதி போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எம்மா ரடுகானு வீழ்த்தினார்.
2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 118 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
மீண்டும் நிரூபித்த கே.எல்.ராகுல்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி