மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரிடம் சென்னையில் வைத்து டெல்லி போலீஸ் விசாரணை

சென்னை: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரிடம் சென்னையில் வைத்து டெல்லி போலீஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை இலை சின்னத்தை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி, வங்கிக்கடன் மோசடி வழக்குகள் சுகேஷ் மீது உள்ளன. இதனையடுத்து, அருண் முத்து, கமலேஷ் கோத்தாரி, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>