உத்தரப் பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்.

Related Stories:

More