திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் கோயிலில் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் தலா 30 கிலோ கொழுக்கட்டை மட்டுமே படையலிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>