கிழக்கு கடற்கரை சாலையில் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. சென்னை, புதுச்சேரி உட்பட 19 இடங்களில் சாலையில் போர் விமானம் இறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>