ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.11 முதல் அக்.30-ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.11 முதல் அக்.30-ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு 2 மாதங்களுக்கு 144 தடையுத்தரவு  பிறப்பித்துள்ளார்.

Related Stories:

More
>