ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.11 முதல் அக்.30-ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு 2 மாதங்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags : Ramanadhapura district , 144 bans issued in Ramanathapuram district from Sept. 11 to Oct. 30