நலிவடைந்தவர்கள், ஏழைகளை மேம்படுத்துவதற்கே வரிவிலக்கு இருக்க வேண்டும்.: சென்னை ஐகோர்ட்

சென்னை: நலிவடைந்தவர்கள், ஏழைகளை மேம்படுத்துவதற்கே வரிவிலக்கு இருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு சாதமாக வரிவிலக்கு அமைந்திடக் கூடாது. வரிவிலக்கு அளிப்பதை வழக்கமாக பின்பற்றினால் பெரும் உற்பத்தியாளர்கள் அதிக லாபம் ஈட்ட வகை செய்யும் என நீதிமதிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>