கொடநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி இடையே விவாதம்

சென்னை: கொடநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி இடையே விவாதம் நிலவுகிறது. மறைந்த முதலமைச்சர் கொடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். கொடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் கழற்றப்பட்டது எப்படி? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் கேமரா மாயமானது பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முதல்வர் கேட்டுள்ளார்.

Related Stories: