செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் கூடும் போது நேரலை செய்யப்படும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் கூடும் போது நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கலைவாணர் அரங்கில் சில காரணங்களால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>