தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் திறன்மிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டும்.: குடியரசு துணைத்தலைவர்

திருச்சி: தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் திறன்மிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்று திருச்சி இருங்களூர் எஸ்.ஆர்.எம்.பல்கலை புதிய வழக்கத்தை தொடங்கி வைத்து குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இதனை தெரிவித்துள்ளார். திறமையான இளைஞர்களை உருவாக்குவதால் நாட்டின் வளர்ச்சி உயரும் என அவர் கூறியுள்ளார். 

Related Stories:

More
>