புதுச்சேரியியல் மாநிலங்களவை எம்.பி. பதவியை பிடிக்க ஆளும் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் கடும் மோதல்

புதுச்சேரி: புதுச்சேரியியல் மாநிலங்களவை எம்.பி. பதவியை பிடிக்க ஆளும் என்.ஆர். காங்கிரஸ்--பாஜக கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்துக்கு நடைபெறும் தேர்தலுக்கு போட்டியிட இரு கட்சிகளுக்கு வீரப்பன் தெரிவிப்பதால் குழப்பம் நிலவிவருகிறது. தேர்தல் குறித்த பாஜக மேலிடத் தலைவர்களின் பேச்சுவார்த்தை அழைப்பை ரங்கசாமி புறக்கணித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>