புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு எம்.பி. இடத்துக்கு அக்.4-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு எம்.பி. இடத்துக்கு அக்.4-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் அக்.6-ல் முடிவடையதால் தேர்தல் அறிவித்துள்ளனர்.

Related Stories:

>