கல்வி நிறுவனங்களுக்கான ஆண்டு தரவரிசையில் சென்னை ஐஐடி.க்கு முதலிடம்.: ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியீடு

டெல்லி: ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட கல்வி நிறுவனங்களுக்கான ஆண்டு தரவரிசையில் சென்னை ஐஐடி.க்கு முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் மும்பை ஐஐடி ஆகியவை முறையே 2-ம் மற்றும் 3-ம் இடத்தை பிடித்துள்ளன. மேலும் பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசையில் 8 ஐஐடி.க்கள், 2 என்.ஐ.டி.க்கள் டாப் 10 இடங்களில் உள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>