×

டோலிவுட்டை உலுக்கும் போதைப்பொருள் விசாரணை...பிரபல நடிகர் ரவி தேஜா விசாரணைக்கு நேரில் ஆஜர்

ஐதராபாத்: டோலிவுட்டை உலுக்கும் போதைப்பொருள் விசாரணைக்கு தெலுங்கு திரைத்துறையை சேர்ந்த 12 பேருக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் ரவி தேஜா விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகியுள்ளார். தெலுங்கு நடிகர் ராணாவிடம் 7 மணிநேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.


Tags : Ravi Teja ,Tollywood , Tollywood, drug investigation, actor Ravi Teja, investigation
× RELATED டோலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர்