நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்தியவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி: வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்தியவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>